Home உலகம் தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண் உயிரை காப்பாற்றும் பாதுகாப்பு அணியினர்

தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண் உயிரை காப்பாற்றும் பாதுகாப்பு அணியினர்

by Jey

தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணின் உயிரை பாதுகாப்பு அணியினர் காப்பாற்றும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்துவருவதாக ஆய்வுகள் கூறுகின்றது.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை சூழல் எம்மை அறியாமலேயே தற்கொலை செய்து கொள்ள தூண்டுகின்றது.

வளர்ந்துவரும் நாடுகளில் அதிகரித்துவரும் தற்கொலைகளைக் கருத்தில்கொண்டு, அதனை தடுப்பதற்காக வழிமுறைகளையும், திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகின்றது.

சக மனிதர்களின் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கையிழந்த தருணத்திலேயே ஒருவர் தற்கொலை முடிவை எடுக்கிறார். எனவே, தற்கொலை ஒரு உதவிக்கான அழைப்பு.

வைரலாகும் காணொளியில் தங்கள் உயிரை பற்றி துளியும் கவலைப்படாமல் பெண்ணொருவரின் உயிரை காப்பாற்ற எப்படி வீரர்கள் போராடுகின்றார்கள் என்று நீங்களே பாருங்கள்.

related posts