கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தனியார் பள்ளிகளுக்கு, 2026 ஆம் ஆண்டு வரை கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
அதன்படி, கடந்த கல்வி ஆண்டை காட்டிலும் கட்டண விகிதத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவிட்ள்ளது.
ஏற்கனவே, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 12 ஆயிரத்து 76 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், புதிய கட்டண விகிதப்படி12 ஆயிரத்து 659 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள தனியார் பள்ளிகளுக்கு, 2026 ஆம் ஆண்டு வரை கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.