Home இந்தியா பாலாஜியின் மனைவி மேகலா ஐகோர்ட்டில் மனு தாக்கல்

பாலாஜியின் மனைவி மேகலா ஐகோர்ட்டில் மனு தாக்கல்

by Jey

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனது கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக குற்றச்சாட்டினார்.

மேலும் செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது என்றும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தனது கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக குற்றச்சாட்டினார். மேலும் செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது என்றும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்தார்

related posts