டொரன்டோ நகர் மாநகர இடைத்தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிடும் முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் மூலம் ஒலிவியா முன்னிலை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனங்களானஃபோரம் ரிசர்ச் மற்றும் மெயின் ஸ்ட்ரீட் ரிசர்ச் ஆகிய இரண்டு நிறுவனங்களினால் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்புகளின் மூலம் ஒலிவியா ஏனைய முதல்வர் வேட்பாளர்களை விடவும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒலிவியாவுக்கு அடுத்தபடியாக ஆனால் பாய்லையோ முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது