Home இந்தியா கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Jey

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

related posts