கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்று வரும் துறைமுக போராட்டம் நுகர்வோரை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகப் பணியாளர்களினால் பாரியளவில் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக விநியோக சங்கிலியில் சிக்கல்கள் எழக்கூடும் எனவும் பொருட்களின் விலை உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொழிற்சங்கப் போராட்டம் வடஅமெரிக்கா முழுவதிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.