Home உலகம் தனது மனைவியை கொன்று மூளையை சாப்பிட்ட கொடூரம்

தனது மனைவியை கொன்று மூளையை சாப்பிட்ட கொடூரம்

by Jey

மெக்சிகோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொன்று மூளையை சாப்பிட்ட சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நம்பிக்கைகள் உள்ளன. அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.

அதே சமயம் சில நாடுகளில் பிசாசு எனப்படும் சாத்தானை வழிபடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

அவர்களில் சிலர் சாத்தானின் கட்டளை என்று கூறும் சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அப்படி ஒரு சம்பவம் தற்போது மெக்சிகோவில் நடந்துள்ளது.

 

 

related posts