Home கனடா கையெழுத்தாக செல்லுபடியாகும் தம்ஸ் அப்’ இமோஜி

கையெழுத்தாக செல்லுபடியாகும் தம்ஸ் அப்’ இமோஜி

by Jey

கனேடிய நீதிமன்றம் தம்ஸ் அப்’ இமோஜி ஆனது கையெழுத்தாக செல்லுபடியாகும் என  தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம் ஒப்பந்த படிவமொன்றுக்கு தம்ஸ்அப் இமோஜியை பதிலாக அனுப்பிவிட்டு, ஒப்பந்தத்தை நிறைவேற்றாத நபருக்கு 82,000 கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பபை கடந்தவாரம் சஸ்கட்சேவன் மாகாணத்தின் உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.

related posts