லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர்.
இந்நிலையில், நகைச்சுவையாக உருவாகியுள்ள இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளது.