Home சினிமா சினிமாவில் காலத்தால் அழியாத படைப்பு- ’காதல் கோட்டை’

சினிமாவில் காலத்தால் அழியாத படைப்பு- ’காதல் கோட்டை’

by Jey

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத சில படைப்புகள் எத்தனையோ வந்துள்ளது.

அதில் மிக முக்கியமான திரைப்படம் ’காதல் கோட்டை’.

பார்க்காமலே காதல் என்ற புதிய விஷயத்தை பேசியது ‘காதல் கோட்டை’ திரைப்படம்.

இப்படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள

related posts