Home சினிமா டிடி ரிட்டன்ஸ்’ 28ம் திகதி திரையரங்குகளில்

டிடி ரிட்டன்ஸ்’ 28ம் திகதி திரையரங்குகளில்

by Jey

‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் 28ம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சந்தானம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதில், நடிகை சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள’டிடி ரிட்டன்ஸ்’ 28ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுடன், இதன் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

related posts