Home இலங்கை பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய மயக்க மருந்துகள்

பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய மயக்க மருந்துகள்

by Jey

நாட்டிற்கு புதிய மயக்க மருந்து தொகைகள் இன்று கிடைக்கவுள்ளது.

பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் அண்மையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டது.

அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த மருந்து தொகை இன்று நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

related posts