நடிகர் சரத்குமார் இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
சரத்குமாரின் மனைவி ராதிகா, சரத்குமாரை வாழ்த்தி அழகிய பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், சிங்கம் போன்ற உறுதியான இதயத்தைக் கொண்ட சரத்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் விடாமுயற்சியை என்றும் கைவிடாதீர்கள். என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்களுக்கு வாழ்த்துக்கள்” என ராதிகா பதிவிட்டுள்ளார்.
மேலும், கணவருடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது