Home சினிமா IMDb இணையதளம் வெளியிட்டுள்ள 10 திரைப்படங்களின் பட்டியல்

IMDb இணையதளம் வெளியிட்டுள்ள 10 திரைப்படங்களின் பட்டியல்

by Jey

IMDb இணையதளம் வெளியிட்டுள்ள இந்திய அளவிலான 10 திரைப்படங்களின் பட்டியலில் ‘பதான்’ முதலிடமும் ‘வாரிசு’ ஒன்பதாம் இடமும் பிடித்துள்ளன.

உலக அளவில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் IMDb இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் முதல் 10 படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு 2023ம் ஆண்டு வெளியானதில் உலக அளவில் கவனம் ஈர்த்த திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர் பட்டியலை வெளியிட்டிருந்தது.

 

 

 

 

 

 

related posts