Home விளையாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு பணம் குறித்து சர்ச்சை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு பணம் குறித்து சர்ச்சை

by Jey

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட காசோலை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

காலியில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றியீட்டியிருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட பரிசு பணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பெரும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக வெற்றியீட்டிய அணிக்கு வழங்கப்பட்ட அடையாள காசோலையில் எழுத்தில் 2000 டொலர்கள் என குறிப்பிடப்பட்ட போதிலும் இலக்கங்களில் 5000 டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

related posts