Home விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்

by Jey

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்த்த வேளையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

அதே போல் சுப்மன் கில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

related posts