Home சினிமா பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’.

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’.

by Jey

வைஜெயந்தி மூவிஸ் பேனரில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் ‘புராஜக்ட் கே’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு ‘கல்கி 2898’ எனப் பெயரிடப்பட்டுள்ளது

அறிவியல் புனைகதை படமான ‘கல்கி 2898’ (புராஜக்ட் கே) படத்தின் முதல் டீசர் வெளியாகி உள்ளது.படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

related posts