ஸ்காப்ரோ தொகுதியின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, கனடாவின் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த தமிழர் ஒருவர் கனடிய அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் அரசு பழங்குடியின உறவு அமைச்சராக கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் சட்டத்தரணியான ஆனந்தசங்கரி, இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுக்ள அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் குரல் கெர்டுத:து வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.