Home கனடா பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை

பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை

by Jey

கனடாவில் மசூதி ஒன்றின் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

மிஸ்ஸிசாகாவின் பள்ளிவாசல் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நபருக்கு எதிராக மூன்று தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

முஹம்மத் மாயிஸ் ஒமர் என்ற நபருக்கு ஓன்றாரியோ உச்சநீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

related posts