Home கனடா ஒட்டாவாவில் விமான விபத்து – ஒருவர் பலி

ஒட்டாவாவில் விமான விபத்து – ஒருவர் பலி

by Jey

ஒட்டாவாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விமானத்தினை செலுத்திய விமானியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவா கிழக்கு பகுதியான அலெக்சாண்ட்ரியா என்னும் இடத்தில் இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது.

related posts