பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய தரப்பில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரும் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற உள்ள திறந்த மற்றும் மூடிய நிலையிலான, முக்கிய நபர்கள் அனைவரும் கலந்து கொள்ள கூடிய கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானத்தில் புறப்பட்டு
இந்த நிலையில், பிரதமர் மோடி, தென்ஆப்பிரிக்காவில் அந்நாட்டு அதிபர் சிறில் ரமாபோசாவை இன்று சந்தித்து பேசினார். இதன்பின்னர் இருதரப்பு கூட்டம் ஒன்றும் நடந்தது.