Home உலகம் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

by Jey

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.08 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Also Read – ஜி-20 உச்சி மாநாட்டை தவிர்க்க ஜின்பிங் முடிவு…? வருத்தம் அளிக்கிறது – பைடன் இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

related posts