Home கனடா ஒன்றாறியோ மாகாண வீடமைப்பு அமைச்சர் ராஜினாமா

ஒன்றாறியோ மாகாண வீடமைப்பு அமைச்சர் ராஜினாமா

by Jey

ஒன்றாறியோ மாகாணத்தில் பசுமை வலய வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

வீடமைப்பு அமைச்சராக கடமை ஆற்றி வந்த ஸ்டீவ் கிளார்க் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

related posts