Home கனடா கனடாவில் வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும்

கனடாவில் வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும்

by Jey

கனடாவில் வட்டி வீதங்களை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கி வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

வட்டி வீதத்தை உயர்த்த வேண்டாம் என இரண்டு மாகாணங்களின் முதல்வர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts