Home கனடா கனடாவில் அடுக்கு முலாம் பூசப்பட்ட நகை விற்பனையால் பரபரப்பு

கனடாவில் அடுக்கு முலாம் பூசப்பட்ட நகை விற்பனையால் பரபரப்பு

by Jey

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவரின் நகைக்கடையில் அடுக்கு முலாம் பூசப்பட்ட நகைகளை விற்பனை செய்த வியாபாரி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை விற்பனை செய்துள்ளார்.

இதன்படி, வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர், இதேவேளை அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து சில வியாபாரிகள் பொருட்களை வெட்டி சோதித்து

குறித்த நகைகள் நுண்கருவியால் கூட கண்டுபிடிக்க முடியாத படி பல அடுக்கு மூலம் பூசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

related posts