Home உலகம் நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்

by Jey

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லைஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts