கனடாவின் பிரம்டனில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
13 வயதான சிறுமி ஒருவரை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
33 வயதான அனுசன் ஜெயக்குமார் என்ற நபரே இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும் இவர் தமிழராக இருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.