கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ரஸ்யாவுடனான போரில் வெற்றி அடையும் வரை உதவிகள் வழங்கப்படும் என உக்ரைனுக்கு, உறுதி அளித்துள்ளார்.
கனடிய அரசாங்கம் ராணுவ, மனிதாபிமான, மற்றும் நிதி ரீதியாக உக்ரைனுக்கு சுமார் 9 பில்லியன் டாலர்கள் வரையில் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.