இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 20 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 17 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் காரணமாக அமெரிக்க பிரஜைகள் இஸ்ரேல் செல்வதை தவிர்க்குமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.