Home உலகம் இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை நிறுத்த வலியுறுத்திய ரஷ்யர்கள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை நிறுத்த வலியுறுத்திய ரஷ்யர்கள்

by Jey

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு வந்த பொதுமக்கள் அங்கு மலர் செண்டுகளை வைத்து சென்றனர்.

இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போரை நிறுத்தும் விதமாக ரஷ்யர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு சென்று அதன் வாயிலில் மலர் செண்டுகளையும், பொம்மைகளையும் வைத்து சமாதானத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

related posts