ஒன்றாரியோ மாகாணத்தில் அமைச்சர் ஒருவர் பதவியை துறந்து தனியார் துறை தொழிலுக்கு சென்றுள்ளர்.
முன்னாள் தொழில் அமைச்சர் மொன்டி மெக்னோட்டன் தனியார் துறையில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மெக்னோட்டன் ஒரு மாதத்திற்கு முன்னதாக அமைச்சுப் பதவியை விட்டு விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வுட்பெய்ன் என்டர்டெய்ன்மன்ட்ஸ் என்னும் நிறுவனத்தின் துணை தலைவர் பதவிக்கு மெக்னோட்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் முக்கிய நிறைவேற்றுப் பதவிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.