கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தவில்லை என கனடா நம்புவதாக அறிவித்துள்ளது.
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் இந்த தாக்குதல் சம்பவத்தை இஸ்ரேல் நடத்தி இருக்காது என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
காசா மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக கனடிய புலனாய்வு பிரிவினர் பிரதமர் ஜஸ்டின் டுடோவின் வேண்டுதலுக்கு அமைய விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது