Home இந்தியா டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரிப்பு

by Jey

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் இருந்து காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காற்றின் தரம் சீராக மோசமடைந்து வருகிறது.

கடந்த புதன்கிழமை இந்த குறியீடு 83 ஆகவும், வியாழக்கிழமை 117 ஆகவும் இருந்தது. கடந்த வெள்ளி கிழமை இந்த குறியீடு மித அளவில் இருந்தது.

தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரம் நேற்று முன்தினம் 173 ஆக பதிவாகி இருந்தது. நேற்றும் காற்றின் தரம் மோசமடைந்தது. இதன்படி, ஒட்டுமொத்த காற்று தர குறியீடு நேற்று 266 ஆக பதிவானது.

எனினும், நொய்டா பகுதியில் இன்னும் மோசமடைந்து 290 (மோசம்) என்ற அளவில் இருந்தது.
இவை தவிர, ஆனந்த விஹார் பகுதியில் மிக மோசம் (345) என்ற அளவிலும், ஐ.டி.ஓ. பகுதியில் 309, நியூ மோதி பாக் பகுதியில் 360, துவாரகா செக்டார்-8 பகுதியில் 313என்றும் பதிவாகி இருந்தது.

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்றும் பிரித்துக்கூறியவர்.

இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு புண்ணிய பூமி; இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்’ என்றார்.

related posts