Home விளையாட்டு நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி

by Jey

2023 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் நெதர்லாந்து அணிகள் பங்கேற்கும் போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியானது இன்று (25.10.2023) டில்லி – அருண் ஜெட்லி விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

related posts