இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் மாநிலத்திலிருந்து பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்த கார் விபத்து.
இந்தக் காரில் 14 பேர் பயணம் செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. சாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது சிமெண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று மீது வேகமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். தெரிய வந்துள்ளது.
பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது.