Home உலகம் ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கம்

by Jey

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாதத்தில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

related posts