Home கனடா மக்களை ஏமாற்றும் முயற்சியில் கனடிய அரசாங்கம்

மக்களை ஏமாற்றும் முயற்சியில் கனடிய அரசாங்கம்

by Jey

கனடிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொன்சேவடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

வீடுகளை வெப்பமாக்குவதற்கு பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு கார்பன் வரி விலக்கு அளிப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

தற்காலிக அடிப்படையில் இந்த வரி விலக்கு அளிக்கப்படுவதாக ட்ரூடோ அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த தேர்தலில் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து ட்ரூடோ இந்த கார்பன் வரிச் சலுகையை அறிவித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைக்கு வரி விலக்கு அளித்து பின்னர் கூடுதல் தொகையில் வரி அறவீடு செய்ய ட்ரூடொ திட்டமிட்டுள்ளதாக பியே பொலியேவ் தெரிவித்துள்ளார்.

related posts