Home இந்தியா இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by Jey

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது.

related posts