Home இந்தியா உத்தரகாண்ட் மீட்பு பணியில் – தடை செய்யப்பட்ட எலி வளை நடைமுறை

உத்தரகாண்ட் மீட்பு பணியில் – தடை செய்யப்பட்ட எலி வளை நடைமுறை

by Jey

2014 ஆம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்ட எலி வளை நடைமுறை உத்தரகாண்ட் மீட்பு பணியில் தொழிலாளர்களை மீட்கும் பணிக்கு பெரும் பங்காற்றியுள்ளது.

இது பற்றிய விவரத்தை இங்கே விரிவாக பார்க்கலாம். உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரையும் மீட்கும் பணியில் பெரும் பங்காற்றினர் எலி வளை தொழிலாளர்கள் எனப்படும் சுரங்க தொழிலில் கை தேர்ந்த ஊழியர்கள்.

இயந்திர கோளாறு ஏற்பட்ட பிறகு சுரங்கத்திற்குள் கைகளால் சுரங்கம் தோண்டி உள்ளே சென்று மீட்பு பணிகளை “எலிவளை தொழிலாளர்கள்” செய்துள்ளனர். குழாய்களை அமைத்து உள்ளே சென்று மீட்பு பணிகளை செய்துள்ளனர்.

related posts