கனடா மார்க்கம் பகுதியில் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி செம்மண் இரவு 2023 நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
கனடா வாழ் புலம்பெயர் யாழ்ப்பாணம் – குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் செம்மண் இரவு 2023 நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
எமது புலம்பெயர் சிறுவர்கள் மற்றும் கலைஞர்களும் தமது கலைத்திறமையினை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிகால செம்மண் இரவு நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.