Home கனடா ஒரு மாத கால இடைவெளியில் கழிவு நீரில் கோவிட் தொற்று

ஒரு மாத கால இடைவெளியில் கழிவு நீரில் கோவிட் தொற்று

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்19 தொற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கோவிட் பரவுதல் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் ஒரு ஆண்டு காலமாக மாகாணத்தில் இல்லாத அளவிற்கு தற்பொழுது கோவிட் பரவுகை அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாத கால இடைவெளியில் கழிவு நீரில் கோவிட் தொற்று குறித்த குறிகாட்டிகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.

குளிர்காலத்துடன் கழிவு நீர் தவிர்ந்த ஏனைய குறிகாட்டிகளின் மூலமும் வைரஸ் தொற்று குறித்து தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

related posts