பன்றிக்காய்ச்சல் திரிபினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபருடன் தொடர்புகளை கண்டறிவதற்கான முயற்சிகளை பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் 50 பேர் பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலே, பன்றிக்காய்ச்சலினால் திருப்பினால் பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.