Home இந்தியா வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்பு

by Jey

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் (03.12.2023) புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும், அது எதிர்வரும் (03.12.2023) புயலாக மாறி, (04.12.2023) ஆம் திகதியன்று தமிழ்நாட்டின் வட பகுதி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை புயல் நெருங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts