தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தெலுங்கனா உருவாக்கப்பட்டு முதன் முறையாக கடந்த 30 ஆம் திகதி
நடைபெற்ற தேர்தலில் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று முற்பகல் 10 மணியளவில் பதவிப்பிரமானம் செய்துக் கொண்டார்.
பட்டி விராமர்கம் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.