கனடாவில் பிரபல நிறுவனங்களினால் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் முலாம் பழத்தை உட்கொண்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
செல்மோன்லா எனப்படும் பக்ரீறியா வகை இந்த பழத்தில் தாக்கியதனால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் மாகாணத்தில் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.