Home உலகம் ஷார்ஜாவில் – இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஷார்ஜாவில் – இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Jey

ஷார்ஜாவில் 2024 புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடிக்க அந்நாட்டு பொலிஸ் தடை விதித்துள்ளது.

காஸா மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

related posts