பிரிட்டிஷ் கொலம்யாவில் வெப்பநிலை அதிகரித்துளள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை வான்கூவாரில் 13.2 பாகை செல்சியசாக காணப்பட்டதாகவும் இதற்கு முன்னர் 1997ம் ஆண்டில் இவ்வாறு கூடுதல் வெப்பநிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குளிர்காலத்தில் கூடுதல் அளவில் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
வழமையான பருவ காலத்திற்கு முரண்பட்ட வகையில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித செயற்பாடுகளினால் இந்த ஆண்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.