Home உலகம் ஜப்பானில் மீட்புப் பணிகள் பாதிப்பு

ஜப்பானில் மீட்புப் பணிகள் பாதிப்பு

by Jey

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்து, கட்டிடங்கள் தீப்பிடித்து, சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் நேற்றுமுன்தினம் ஏற்பட்டது.

நோட்டோ தீபகற்பத்தில் சுமார் 3,000 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

related posts