Home கனடா கனடாவில் கடந்த வருடம் வாகன விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பு

கனடாவில் கடந்த வருடம் வாகன விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பு

by Jey

கனடா கடந்த வருடம் வாகன விற்பனையில் பாரிய அதிகரிப்பை தொட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாகன விற்பனை 11.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதுடன் இவ்வாகன விற்பனை தொடர்பான அறிக்கையை டெஸ்ரோசியர்ஸ் ஒட்டோமோடிவ் கன்சல்டன்ட்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டின் பின்னர் நாட்டில் கடந்த 2023ல் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் கோவிட் காலத்தில்  வாகன விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

குறிப்பாக 2023 டிசம்பர் மாதம் அனைத்து மாகாணங்களிலும் வாகன விற்பனை நல்ல பெறுமதியை பதிவு செய்துள்ளது.

related posts