ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் ரொறன்ரோவில் பனிப்புயல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பொழிவானது சுமார் 15 சென்றிமீற்றர் வரையில் பொழியும் என்பதுடன் மழை வீழ்ச்சி 30 மில்லிமீற்றா வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையும், பனிப்பொழிவுடனான வானிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பனிப்புயல் நிலைமையின் போது மணிக்கு 40 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.